Home  |  ஆரோக்கியம்

யோகாசனமும் அதை செய்யும் கால அவகாசமும் !

உட்கட்டாசனம் (Utkatasana) - அரை நிமிடம்

பத்மாசனம் (Padmasana) - இதைச் செய்து குருவை வணக்கம் செய்யவும். ஓம் என்று சில தடவை சொல்லவும். பிறகு அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யலாம்

உத்தித பத்மாசனம் (Uththara padmasana) - 2 நிமிடம்

யோக முத்ரா (Yoga Mudra) - 1 நிமிடம்

ஜானு சீராசனம் (Janushirasana) - 1 நிமிடம் (இருகால்)

பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana) - 1 நிமிடம்

உத்தான பாதாசனம் (Uththama Padasana) - 1 நிமிடம்

விபரீத கரணி (Viparita Karani) - 1 நிமிடம்

சர்வாங்காசனம் (Sarvangasana) - 1 நிமிடம்

வஜ்ராசனம் (Vajrasana) - 1 நிமிடம்

ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் (Hasta Padangusthasana) - 1 நிமிடம்

ஹலாசனம் (Halasana) - 1 நிமிடம்

புஜங்காசனம் (Bhujangasana) - அரை நிமிடம்

தனுராசனம் (Dhanurasana) - அரை நிமிடம்

சலபாசனம் (Salabhasana) - அரை நிமிடம்

அர்த்த சிரசாசனம் (Ardha Sirsasana) - 1 நிமிடம்

உஸ்த்ராசனம் (Uttanasana) - 1 நிமிடம்

மச்சாசனம் ( Machchasanam) - 1 நிமிடம்

திரிகோணாசனம் (Trikonasana) - 1 நிமிடம்

பாத ஹஸ்தாசனம் (Padahastasana) - 1 நிமிடம்

சவாசனம் (Savasana) - 5 நிமிடம்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!