Home  |  திரை உலகம்

துணை முதல்வர் ஒரு காமெடியான அரசியல் கலாட்டா - சொல்கிறார் கே.பாக்யராஜ் !!

கே.பாக்யராஜ் தற்போது இயக்கி நடித்து வரும் படம் துணை முதல்வர். 


இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக நடிகை ஸ்வேதா மேனன் நடிக்கிறார். 


மேலும் இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஜெய்ராம் நடிக்கிறார். அவர்க்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார். 


இந்த படம் குறித்து கே.பாக்யராஜ் கூறியதாவது, 


இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் தன். 


அரசியல் படம் எடுக்குறதுல என்ன தப்பு. என்னோட தொழில் அது. சமீபத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சித் தலைவருக்கே ஓட்டுப்போட தெரியவில்லை. இதுமாதிரி விஷயங்களை காமெடியாக வைத்திருக்கிறோம். 


மற்றபடி தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு காட்சிகள் இருக்காது. காமெடிதான் கதை களம். 


படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.


விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கே.பாக்யராஜ் கூறினார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்