Home  |  திரை உலகம்

'சதுரங்கவேட்டை'யை வாங்கிய லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் !!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் படம் சதுரங்கவேட்டை. இப்படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார். ஷான் ரால்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

தற்போது இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கி தமிழகம் முழுவதும்  வெளியிடப் போகிறது. இப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

 

இதனை தயாரிப்பாளர் மனோபாலா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 


  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்