Home  |  ஆன்மிகம்

திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!

திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!

திருநள்ளாறு தெர்பாராண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி தியாகராஜராட்டம் நடந்தது. ஆதிஜகதீசனின் தென்னாடுடைய காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் உள்ள தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில் உலக புகழ்மிக்க சனிபகவான் தனிசன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

 

இந்த கோயிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் 18 நாட்கள் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.


இந்த வருடம் பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15ம்தேதி கொடியேற்றம் நடந்தது.


மேலும் 22ம்தேதி அடியார்கள் நால்வரான திருநாஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகரின் சிறப்பு பிரகார உலா நடந்தது. 23ம்தேதி இரவுவசந்த உற்சவம் எனும் தியாகாரஜராட்டம் நடந்தது. தியாகராஜரும், நீலோத்பாலாம்பாளும் யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர்.


இது செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில் நாசா அனுப்பிய online casino செயற்கைக்கோள் பூமியை சுற்றி வருகின்றன. பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் செயற்கைக்கோள் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் தானாகவே விசை மெதுவாக்குகிறது, அது நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநள்ளாறு கோவிலை கடக்கும் போதுதனாம். விந்தயகத்தான் உள்ளது.

 

இந்த இனிய நிகழ்ச்சியை தொடர்ந்து தியாகாராஜருக்கு நேற்று சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் வருகிற 29ம் தேதி திருத்தேரோட்டம் நடக்க உள்ளது. பின்னர் கொடியிறக்க நிகழ்ச்சி, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!