Home  |  திரை உலகம்

திருமணம் எனும் நிக்காஹ் - திரை விமர்சனம் !!

இயக்கம் : அனீஸ்


நடிப்பு : ஜெய், நஸ்ரியா


தயாரிப்பு : ஆஸ்கர் ரவிசந்திரன்


இசை : கிப்ரான்


ஒளிப்பதிவு : லோகநாதன்


ஜெய் நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அனீஸ் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ். இதுவரை வந்த காதல் படங்கள் போல் இல்லாமல் வித்யாசமான காதல் கதையை கொடுத்ததற்கு இயக்குனர் அனீஸை பாராட்டியே ஆக வேண்டும்.


படத்தில் ஜெய், நஸ்ரியா ஜோடி எதார்த்தமாக நடித்திருப்பது படத்திற்கு பலம். படத்தின் கதை ஒரு ரயில் பயணத்தில் தொடங்குகிறது. ஜெய், நஸ்ரியா இருவரும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கின்றனர். அப்படி சந்திக்கும் போது தங்களை பொய்யான நபர்களாக இருவரும் காட்டிக் கொள்கிறார்கள். ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும், அபு பக்கர் எனும் பெயரில் பயணம் செய்யும் ஜெய்யும் முதல் சந்திப்பிலேயே ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

 

ஆனால் இருவருமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள். தான் ஒரு இந்து என்று தெரிந்து விட்டால் காதலில் பிரச்சனை வரும் என பயப்படும் இருவருமே முஸ்லீமாகவே தங்களைக் காட்டிக் கொண்டு காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்கள் காதல் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இவர்கள் இருவரின் வீட்டிலும் இவர்களுக்கு வரனை பார்த்து திருமணம் முடிக்க நிச்சையம் செய்கிறார்கள் இவர்கள் பெற்றோர்கள்.

 

இதன் பிறகு ஜெய், நஸ்ரியா காதல் வெற்றி அடைந்ததா? இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்று தெரிந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நஸ்ரியாவுக்கு இதுதான் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் முகத்தில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் திருமணம் எனும் நிக்காஹ் காதலர்களுக்கு விருந்து.

திருமணம் எனும் நிக்காஹ் - திரை விமர்சனம் !!
இயக்கம் : அனீஸ்
நடிப்பு : ஜெய், நஸ்ரியா
தயாரிப்பு : ஆஸ்கர் ரவிசந்திரன்
இசை : கிப்ரான்
ஒளிப்பதிவு : லோகநாதன்
ஜெய் நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அனீஸ் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ். இதுவரை வந்த காதல் படங்கள் போல் இல்லாமல் வித்யாசமான காதல் கதையை கொடுத்ததற்கு இயக்குனர் அனீஸை பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் ஜெய், நஸ்ரியா ஜோடி எதார்த்தமாக நடித்திருப்பது படத்திற்கு பலம். படத்தின் கதை ஒரு ரயில் பயணத்தில் தொடங்குகிறது. ஜெய், நஸ்ரியா இருவரும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கின்றனர். அப்படி சந்திக்கும் போது தங்களை பொய்யான நபர்களாக இருவரும் காட்டிக் கொள்கிறார்கள். ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும், அபு பக்கர் எனும் பெயரில் பயணம் செய்யும் ஜெய்யும் முதல் சந்திப்பிலேயே ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இருவருமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள். தான் ஒரு இந்து என்று தெரிந்து விட்டால் காதலில் பிரச்சனை வரும் என பயப்படும் இருவருமே முஸ்லீமாகவே தங்களைக் காட்டிக் கொண்டு காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்கள் காதல் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இவர்கள் இருவரின் வீட்டிலும் இவர்களுக்கு வரனை பார்த்து திருமணம் முடிக்க நிச்சையம் செய்கிறார்கள் இவர்கள் பெற்றோர்கள். இதன் பிறகு ஜெய், நஸ்ரியா காதல் வெற்றி அடைந்ததா? இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்று தெரிந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நஸ்ரியாவுக்கு இதுதான் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் முகத்தில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் திருமணம் எனும் நிக்காஹ் காதலர்களுக்கு விருந்து.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்