Home  |  திரை உலகம்

ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !!

அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  திருமணம் எனும் நிக்காஹ். இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

 

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

 
தற்போது இப்படத்தின் வெளியீடு பற்றி ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும்.

 

இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும்.


தற்போது படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது. எனவே, ரம்ஜானுக்கு இப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.


ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !!
அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  திருமணம் எனும் நிக்காஹ். இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 
தற்போது இப்படத்தின் வெளியீடு பற்றி ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும்.
தற்போது படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது. எனவே, ரம்ஜானுக்கு இப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்