அதிகாரம்: தூது
The Envoy - Thoodhu
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:690

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.


குறள் விளக்கம்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Irudhi Payappinum Enjaadhu Iraivarku Urudhi Payappadhaam Thoodhu

TRANSLATION:
Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king.

MEANING IN ENGLISH:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).
தூது - MORE KURAL..
குறள்:681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve.
குறள்:682 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings.
குறள்:683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
குறள்:684 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

Sense, goodly grace, and knowledge exquisite. Who hath these three for envoy's task is fit.
குறள்:686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency.
குறள்:687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell.
குறள்:688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

Integrity, resources, soul determined, truthfulness. Who rightly speaks his message must these marks possess.
குறள்:689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king.
குறள்:690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king.