Home  |  ஆரோக்கியம்

கிரினிப்பழத்தின் மருத்துவ குணம் (Clinical characteristics of Thirini fruit)

கிரினிப்பழத்தின் மருத்துவ குணம் (Clinical characteristics of Thirini fruit)

1.கிரினிப்பழம் பெண்கள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று.

2.வெள்ளரிப்பழம் போன்ற சுவையும் இந்த பழத்திற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்பர். 

3.வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப் பழத்தையும் உண்ணலாம். கிரினிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும். கிரினிப் பழத்தின் தோல் வன்மையாக, சிறிது தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைகாலத்தில் பலன் தரும் சுவைமிக்க கொடிப்பயிர்.

  24 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!