Home  |  திரை உலகம்

தில்லு முள்ளு ( Thillu Mullu )

தில்லு முள்ளு ( Thillu Mullu )

Movie Name: Thillu Mullu தில்லு முள்ளு
Hero: SHIVA
Heroine: Isha Talwar
Year: 2013
Movie Director: BADRI
Movie Producer: Vendhar Movies
Music By: YUVAN SHANKAR RAJA

சிவா படத்தின் பெரிய பலம் இருந்தாலும் ஒரே மாதிரியான மாடுலேஷனில் இருப்பதால் துனுஷ் மீது வைக்கும் விமர்சனத்தை போல இவர் மீதும் வைக்கலாம்... அதனால் உஷராக கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் மெருகு ஏற்றுக்கொள்வது அவசியம். நாயகி இஷா தல்வார் சின்ன சப்பையான உடம்பில் சிக் என்று இருக்கின்றார்.. சில நேரத்தில் மொக்கையாகவும் இருக்கின்றார்.

ரசிப்பதா வேண்டாமா என்று கற்பனையில் ஆரம்பிக்கும் முன்னே படம் முடிந்து போகின்றது. தேங்காய் சீனிவாசன் பாத்திரத்துக்கு ஆப்ட்டாக பிரகாஷ்ராஜ் பொருந்துகின்றார்... அவர் நடிப்பை நன்றாக இருக்கின்றது என்று பாராட்டு பத்திரம் வாசித்தால் நாக்கு அழுகி போய் விடும். பரோட்டா சூரி மற்றும் அவர் காதலியாக சிவாவின் தங்கையாக நடித்து இருப்பவர்.. நன்றாகவே இருக்கின்றார். சூரி லைட்டா கிச்சி கிச்சி மூட்டுகின்றார்.

இளவரசு நன்றாக அவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றார். இசை... அப்படி ஒன்னும் சிறப்பாய் இல்லை... எம்எஸ் தன் வாழ்நாளில் இப்படியான ரிச் கேள்ஸ் உடன் ஆடி இருக்க வாய்ப்பே இல்லை என்று கேரியரில் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். கடைசியில் வரும் சந்தானம் தியேட்டரை கலகலக்க வைக்கின்றார். வசனம் உதவி ரமேஷ் வைத்தியா என்று போட்டு இருக்கின்றார்கள்... கடைசியில் சிவா தாலி காட்டாமல் ஒருத்தவங்க ஏமாறுகின்றார் என்றால் அவர் வைத்து இருந்த அதீத நம்பிக்கை பொய்து போய் விடுகின்றது என்று அர்த்தம் ஐயம் சாரி சார் உங்க நம்பிக்கை நான் தகர்த்திட்டேன்னு சிவா.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்