Home  |  அறுசுவை

இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!

இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!

தேன் போன்ற இனிமையான நினைவுகளை நம்மிடையே மீண்டும் கொண்டு வருவது தேன் மிட்டாய்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய் - நமக்குந்தான் .

 

எப்படி செய்யலாம் என்ன வேண்டும் பார்க்கலாமா -

மைதா - 1கிலோ
சர்க்கரை - 1 1/2 கிலோ


தயிர் - 1கப்
எண்ணெய் - தேவையான அளவு


கலர் பொடி - விருப்பபடி
தண்ணீர் - தேவையான அளவு


இந்த பொருட்களை அனைத்தையும் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசையவும். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனை தேவையான அளவில் வெட்டவும்..


பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரை பாகை காய்ச்சி அதில் பொரித்த உருண்டைகளைப் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான தேன் மிட்டாய் ரெடிங்க.

லீவில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க !

Then mittai recipe
  14 Nov 2016
User Comments
22 Oct 2016 20:48:32 yamini said :
It is நைஸ் வி எஸ்பிஎக்ட் டு மோர் லைக் திஸ் மிக்க நன்றி
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!