Home  |  திரை உலகம்

தீயா வேலை செய்யணும் குமாரு - திரை விமர்சனம் !

நடிகர் : சித்தார்த்
நடிகை :  ஹன்சிகா மோத்வானி
இயக்குனர் : சுந்தர்.சி
தயாரிப்பு : யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ்
இசை : சத்யா
கலகலப்பு வெற்றிக்கு பின்னர் இயக்குநர் சுந்தர்.சியும், யு.டி.வி மோஷன் பிக்சர்ஸீம் இணைந்து தந்திருக்கும் படம்தான் தீயா வேலை செய்யணும் குமாரு...
கதைப்படி நாயகன் சித்தார்த்தின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக காதல் திருமணம் செய்தவர்கள். நாயகன் சித்தார்த்துக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். அவர்களும் கூட காதல் திருமணம் புரிந்தவர்கள் தான். ஆனால் ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் சித்தார்த்துக்கு மட்டும் காதல் எட்டாக்கனியாக இருக்கிறது. இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள் வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக வேலைக்கு சேரும் சஞ்சனா எனும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார். மேலும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹகன்சிகாவுடன் நெறுங்கி பழகுகிறார். இதை பார்க்கும் சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க, அவர் மோக்கியா சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார். அதிகமாக காசை வாங்கிக் கொண்டு சித்தார்த்தை, காதலில் தீயா வேலை செய்ய சொல்கிறார் சந்தானம். சந்தானத்தின் ஆலோசனை படி சித்தார்த் செய்யும் காதல் கலாட்டாக்கலால் திரை அரங்கம் முழுவதும் சிரிப்பலை வீசுகிறது, இறுதியில் சித்தார்த் காதலுக்கு ஹன்சிகா அசைந்து கொடுத்தாரா? இல்லையா? என்பதை சில திருப்பங்களுடன் கலந்து கொடுத்திருப்பதுதான் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மீதிக்கதை.
பலம் :
சந்தானம் பேசும் லோக்கல் லாங்குவேஜ் திரையரங்கை சிரிப்பலையில் அதிரவைக்கிறது. ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுவது இளம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.செகண்ட் ஹீரோவாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபி அமர்நாத்தின் அழகிய ஒளிப்பதிவில், சத்யாவின் இனிய இசையில், சுந்தர்.சி.யின் எழுத்து இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது. 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்