Home  |  திரை உலகம்

என்னது... தியேட்டர்ல 4 பேர்!

இந்த தலைப்பை படிச்சதும் எந்தப் படத்தை வெறும் 4 பேர் மட்டும் தியேட்டருக்கு வந்து பார்த்தாங்க என்று நினைத்துவிடாதீர்கள். இது ஒரு புதிய படத்தின் தலைப்பு. 


இந்த படத்தை ஸ்ரீ யஷ்வதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, ஸ்ரீனிவாச ராஜு இயக்குகிறார். திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் சின்னா. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இனால் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்