Home  |  வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணிவாய்புகள் !!

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணிவாய்புகள் !!


ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணி மைசூர் மற்று மேற்கு வங்க மாநிலம், சல்போனி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் நிறுவனத்தில் Industrial Workman பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Industrial Workman Grade-I (Trainee)
காலி பணியிடங்கள் - 90

 

மாத சம்பளம் - ரூ.7,000 - 24,240
வயதுவரம்பு - 01.04.2015 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி - Printing Technology, Mechanical, Tool & Die, Electrical, Electronics, Instrumentation, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

 

அல்லது Letter Press, Offset, Platemaking, Graphic Arts, Retoucher, Tool & Die Making, Machanic Machine Tool Maintenance, Machinist, Machinisit Grinder, Turner, Fitter, Instrument Mechanic, Electrician, Electronic Mechanic போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணம் - ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை - www.brpnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும்.

 

இவற்றுடன் தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வருகைதரும்போதும் அசல் சான்றிகழ்களுடன் கொண்டுவர வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை - ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2015

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.brpnmpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!