Home  |  திரை உலகம்

பாடகரானார் தம்பி ராமையா !!

நடிகர் தம்பி ராமையா தற்போது  "உ" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தை ஆசிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நான்கு சிஷ்யர்களுடன் தம்பி ராமையா அடிக்கின்ற காமெடி தான் உ படம். 


படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. 


இந்த படத்தில் தம்பி ராமையா நடிப்பதோடு மட்டுமல்லாமல், அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள "ஒரு படி மேல" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளாராம். 


மிக அழகாக பாடியதோடு அதே பாடலுக்கு சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடந்த படப்பிடிப்பில் செம ஆட்டம் போட்டு படக்குழுவை அதிர வைத்திருகிறாராம் ராமையா... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்