Home  |  அறுசுவை

தம் முட்டை குழம்பு (Tham Egg Curry)

தேவையானவை:

 

தம் முட்டைக்கு தேவையானவை :

 

கோழி முட்டை  - 3

சோம்பு,சீரக தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்

 

குழம்பிற்கு தேவையானவை :

 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லிதூள்   - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 ஒரு பிடி

பச்ச மிளகாய் - 1

புளி - 1 எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு தேவைகேற்ப

சோம்பு,சீரகம் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 5

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் முட்டை ,சோம்பு,சீரக தூள்,மிளகாய் தூள் ,உப்பு ஆகியவற்றை போட்டு அடித்து, ஒரு கின்ணத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.முட்டை வெந்தவுடன் வெளியில் வைத்து ஆற வைக்கவும்,

2.ஆறிய முட்டையை கத்தியால் நான்காக வெட்டி எடுக்கவும். குழம்பிற்கு கொடுத்திருக்கும் பொருட்களில் பச்சமிளகாய், பாதி கறிவேப்பிலை தவிர  மீதம் உள்ள  மிளகாய் தூள்,மல்லிதூள் ,மஞ்சள் தூள் ,மிளகு தூள் ,சோம்பு,சீரகம்,தேங்காய் ,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3.தண்ணீரில் புளியை ஊறவைத்து ஒரு கப்பு புளிச்சாறு எடுத்து கொள்ளவும்.பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் விழுது, புளிச்சாறு, தேவைகேற்பஉப்பு ,கறிவேப்பிலை, பச்ச மிளகாய் இரண்டாக நீளவாக்கில் வெட்டியது போட்டு கொதிக்க விடவும். பச்ச வாசனை போன வுடன் முட்டையைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

Tham Egg Curry

Ingredients for Tham Egg Curry :


Ingredients for Tham Egg:


Egg - 3,

Aniseeds, Cumin powder - 1/2 Tsp,

Chilli Powder - 1/2 Tsp,

Salt - 1/4 Tsp,


Ingredients for making Curry :


Chilli Powder - 1 tsp,

Coriander Powder - 2 tsp,

Curry Leaves - 1 Bunch,

Green Chilies - 1,

Tamarind - a Lemon sized,

Turmeric Powder - 1/2 Tsp,

Pepper Powder - 1/2 tsp,

Salt - as needed,

Aniseeds, Cumin - 1/2 Tsp,

Coconut - 5 Tbsp,

Small Onions - 5.


Method to make Tham Egg Curry :


1. In a bowl blend the egg, aniseed powder, cumin powder and salt. Then keep this mixture in a small bowl . And keep this in a idly streamer. Allow it boil and let it be cooled.

2. Chop the boiled egg into 4 pieces. Grind the given masala ingredients except green chilies and half of the curry leaves.

3. Soak the tamarind in water and take a cup of tamarind extract. Then mix up the tamarind extract, ground masala, Chopped green chilies, curry leaves and allow it to boil for some minutes. When green smells out then add chopped egg pieces and turn off the stove.


Tasty Tham Egg Curry is ready to eat.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!