Home  |  அறுசுவை

தளிகாஸ் சிக்கன் ரோஸ்ட்(Thalikas Chicken Roast)

தேவையானவை:

 

சிக்கன் -1 கிலோ

சின்ன வெங்காயம் -15

மஞ்சள் தூள் -அரை டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் -அரை டேபிள் ஸ்பூன்

குருமிளகு பொடி -1.5 டேபிள் ஸ்பூன்

தக்காளி -1

கறிவேப்பிலை - 2 கொத்து

இஞ்சி &பூண்டு விழுது - 2 ஸ்பூன்

ஜீரக பொடி -1/4 ஸ்பூன்

சோம்பு பொடி -1/4 ஸ்பூன்

கரம் மசாலா தூள் -2 ஸ்பூன்

மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் வானலியில் 3 ஸ்பூன் என்னையை ஊற்றி காயவைத்து அதில்வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி&பூண்டுவிழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் தக்காளி சேர்த்துஉடையும் வரை வதக்கவும் இதனுடன் மற்ற தூள்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின்சிக்கன் சேர்த்து 15 நிமிடம் வதக்கவும்

2.வாணலியை மூடிவிட்டு மிதமான தீயில் 30 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கவேண்டாம்.30 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சிக்கனில் இருந்து தண்ணீர் நிறைய வெளியாகி இருக்கும்.பின் தீயை அதிகபடுத்தி தண்ணீரை வற்றவைத்து  சிக்கன்  ரோஸ்ட் போல் ஆனதும் இறக்கி பரிமாறவும்.

Thalikas Chicken Roast

Ingredients for Thalikas Chicken Roast :


Chicken - 1 kg,

Small Onions - 15,

Turmeric Powder - 1/2 Tbsp,

Coriander Powder - 1/2 Tbsp,

Pepper Powder - 1.5 Tbsp,

Tomato - 1,

Curry Leaves - 2 Bunches,

Ginger Garlic Paste - 2 Spoons,

Jeera Powder - 1/4 Spoon,

Ani Seeds Powder - 1/4 Tsp,

Garam Masal Powder - 2 Spoons,

Chilli Powder - 1 Tbsp.


Method to make Thalikas Chicken Roast :


1. First heat 3 spoons of oil in a pan. Then add curry leaves, onions and fry till it gets golden color. Then add ginger garlic paste and fry till it green smells out. Then add tomato and fry it well. Then add all the masala powders along with them and allow it to boil for 5 mins. Then add chicken and fry it for 15 minutes. 


2. Close the lid of the pan and allow it to boil for 30 mins in a low heat. Do not add water. After 30 mins open the lid and we can see the water. Now increase the heat and fry till the water evaporate fully. 


Thalikas Chicken Roast is ready to serve.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!