Home  |  திரை உலகம்

விஜய்யின் 'தலைவா' திரைப்பட பாடல் ஆன்லைனில் வெளியீடு!

 

நடிகர் விஜய், நடிகை அமலாபால் ஆகியோர் நடித்து வரும் தலைவா திரைப்படம் விரைவில் திரைக்கு  வர உள்ளது.  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்  இந்தத் திரைப்படத்துக்கு  இசையமைத்துள்ளார். இப் படத்தில் மொத்தம்  உள்ள 5 பாடல்களில்  ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின்   பாடல் இம் மாதம் 21-ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் திரைபடத்தின் பாடல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறித்து  படத்தின் இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜியிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.

நடிகர் விஜய், நடிகை அமலாபால் ஆகியோர் நடித்து வரும் தலைவா திரைப்படம் விரைவில் திரைக்கு  வர உள்ளது.இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்  இந்தத் திரைப்படத்துக்கு  இசையமைத்துள்ளார். இப் படத்தில் மொத்தம்  உள்ள 5 பாடல்களில்  ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின்   பாடல் இம் மாதம் 21-ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் திரைபடத்தின் பாடல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுகுறித்து  படத்தின் இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜியிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்