Home  |  திரை உலகம்

தலைமுறைகள் ( Thalaimuraigal )

தலைமுறைகள் ( Thalaimuraigal )

Movie Name: Thalaimuraigal தலைமுறைகள்
Hero: SASIKUMAR
Heroine: VINODHINI
Year: 2013
Movie Director: BALU MAHENDRA
Movie Producer: COMPANY PRODUCTIONS
Music By: ILAIYARAAJA

தாத்தாவுக்கும் பேரனுக்குமான பேரன்பு. திருப்பங்கள், பாடல்கள், காமெடி ,சண்டைகள் ,டாஸ்மாக் ஆனால், எளிய மனிதர்களின் வாழ்க்கையை, உறவுகளின் உன்னதத்தை ஜீவனாக்குகிறார். 'வாட் இஸ் ரிவர்?’என்று பேரன் கேட்க, 'ரிவர் இஸ்... ரிவர் இஸ்...’ என்று இழுத்து 'உங்க அம்மாகிட்ட கேட்டுக்கோ’ என்று ஓட்டமும் நடையுமாக பேரனிடம் இருந்து தப்பிக்கும் அந்த இடத்தில்...பாலுமஹேந்திரா....

மருமகளையும் பேரனையும் காணவேண்டும் என்ற ஆவலை மறைத்து, 12 வருடங்களாகத் தேக்கிவைத்திருந்த அன்பை, 'ஷூவைக் கழட்டிட்டுப் போடா’ என்ற ஓர் அதட்டலில் வெளிப்படுத்துவது, 'இன்னமும் திருட்டுக் கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டுட்டுத்தான் இருக்கியா?’ என்று மகனின் நண்பனைக் கிண்டலடிப்பது, 'தமிழையும் தாத்தாவையும் மறந்துராதப்பா!’ என்று பேரனிடம் உருகுவது... என இதுதான் நடிகர்-ஒளிப்பதிவாளர்-இயக்குநர்- பாலு மகேந்திரா

இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் ஆன்மா. ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் முழுக்க அழகு. அத்தனை கறார் சாதி ஆதரவாளர், ஒரு பாதிரியார் சொன்ன நான்கு வரியில் மனம் மாறுவது... தமிழ் படம்.மொத்தத் திரைப்படத்தையும் வசனங்கள் மூலம் மட்டுமே நகர்த்தியிருக்க வேண்டுமா? சின்னச் சின்ன வசனங்களையே நீளமாக இழுத்துப் பேசி, இரண்டு மணி நேரத்துக்கு நிரப்பியிருக்க வேண்டுமா?

தலைமுறை....தலைமுறை தாண்டி நிற்கும் என்பது சந்தேகம்தான்.

 



  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்