Home  |  அறுசுவை

தாய் ஃபிஷ் கிரேவி (Thai Fish Gravy)

தேவையானவை :

 

தாய் ஃபிஷ் - 1

புளி - ஒரு எழுமிச்சை அளவு

தக்காளி - 1

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

மசாலாதூள் - 2 டீஸ்பூன்

வத்தல் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

வெங்காயம் - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - சிறிது

கடுகு - சிறிது

வெள்ளை பூண்டு - 3 பல்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - ஒரு கொத்து

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை :

 

1.மீனை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.  புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.

2.அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு நன்கு பொரிய விடவும்.பின் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கி, தக்காளி,பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

3.மசாலா நன்கு வதங்கியதும் உப்பு,மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் கரைத்துவைத்த புளி கரைசலை ஊற்றி நன்கு  கொத்திக்கவிடவும். கொதித்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து சிறிது நேரம் கழித்து நறுக்கிய மீன் துண்டுகளை போட்டு மிதமானதாக தீயை  வைத்து மூடி போட்டு வேகவிடவும்.மீன் நன்கு வெந்தும் இறக்கவும்.

Thai Fish Gravy

Ingredients Thai Fish Gravy :


Thai Fish - 1,

Tamarind - a lemon sized,

Tomato - 1,

Ginger Garlic Paste - 1 Tsp,

Ginger Paste - 1 Tsp,

Masala Powder - 2 Tsp,

Dry Powder - 1 Tsp,

Turmeric Powder - Little,

Cumin Powder - 1 1/2 Tsp,

Green Chilly - 2,

Onion - 1,

Cumin - 1 Tsp,

Fenugreeks - Little,

Mustard - Little,

Garlic - 3 Cloves,

Salt - as needed,

Coriander Leaves - 1 Bunch,

Curry Leaves - Little,

Oil - as needed.


Method to make Thai Fish Gravy :


1. Wash the fish in water and make into pieces. Then chop onion and tomato, green chilies vertically. Soak the tamarind thick.

2. Heat oil in a pan then add cumin and saute it well. Then add the chopped garlic then fry it well. Then add ginger garlic paste and stir it till the green smells out. Then add onions, curry leaves, tomato and green chilies then fry it well. 

3. After it boiled then add salt and masala powder and fry them well. Then add tamarind extract and allow it to boil well. Then add coriander leaves and add fish pieces in a low steam. Then close the pan. Turn off the stove.


Thai Fish Gravy is ready to serve.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!