Home  |  அறுசுவை

மரவள்ளிக்கிழங்கு கேக் (Tapioca Cake)

தேவையானவை :

 

மரவள்ளிக்கிழங்கு- 2கிலோ (தோல் நீக்கியது)

கன்ஸ்டர்ட் மில்க்- 1 டின்

கோதுமை மாவு - 5 டேபிள்ஸ்பூன்

பட்டர் - 125 கிராம்

ஜவ்வரிசி மாவு-5 டேபிள்ஸ்பூன்

வெண்ணிலா பவுடர்- 1 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் டின் - 400 மிலி

முட்டை - 3

சர்க்கரை - தேவைகேற்ப

 

செய்முறை :

 

1.கேரட் துருவியில் மரவள்ளிக்கிழங்கை துருவிக்கொள்ளவும்,மேலும் முட்டையை கலக்கவும் அதில் சர்க்கரை,இரண்டு பால்,மற்றும் வெண்ணிலா பவுடர்,மைதா,ஜவ்வரிசி மாவு ஆகியவற்றை கட்டி இல்லாமல் பிசறவும்,பின்பு துருவிய கிழங்கயும் ,உருக்கிய பட்டரையும் சேர்க்கவும்,முன்னரே சூடு செய்த அவனை 200 டிகிரியில் செட் செய்யவும்,பின்பு கேக் செய்யும் தட்டில் சிறிது பட்டர் தடவி அதில் இந்த கலவையை கொட்டி பரப்பி அவனில் அரை மணிநேரம் பேக் செய்யவும்,பிறகு எடுத்து பரிமாறவும்.

Tapioca Cake

Ingredients for Tapioca Cake :


Tapioca - 2 Kg(Peeled),

Condensed Milk - 1,

Wheat Flour - 5 Tbsp,

Butter - 125 g,

Sago Flour - 5 Tbsp,

Vanilla Powder - 1 Tsp,

Coconut Milk tin - 400 ml,

Egg - 3,

Sugar - as needed.


Method to make Tapioca Cake :


1. Shred the topioca using shredding machine then blend the egg well and add powdered sugar, milk and vanilla powder, maida, sago all together. Blend it well. Then add shredded topioca and melted butter. And stir it well. Set 200 degree of heat in preheated oven. Then apply butter on cake tray and pour the dough on tray and filled it neatly. Bake it in oven for 30 minutes. 


Tapioca Cake is ready to serve.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!