Home  |  திரை உலகம்

திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தினசரி ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 2 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5-வது காட்சியை நடத்திக்கொள்ளலாம் என அரசாணையின் மூலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண் 14-ன் படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Govt Permits Extra Shows on the Occasion of Diwali

Tamil Nadu State Govt has allowed extra shows in theaters for Diwali Weeks. The Tamil Nadu Film Exhibitors’ Association has thanked the State government for allowing extra shows in theatres for Diwali Weeks.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்