Home  |  நாட்டு நடப்பு

சசிகலாவிடம் வசமாக சிக்கிய மோடி. அதிர்ச்சி தகவல்

சசிகலாவிடம் வசமாக சிக்கிய மோடி. அதிர்ச்சி தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தலைமை குறிப்பாக பிரதமர் மோடி சசிகலாவுக்கு எதிராக காய் நகர்த்துவார் என்றும் பன்னீர்செல்வத்தைத்தான் அவர் ஆதரிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு பாஜக ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக அதிமுக ஆதரவு தேவை

அதிமுகவிடம் 50 எம்பிக்கள் மற்றும் 137 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் சசிகலாவை மோடி அனுசரித்து செல்வார் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Sasikala Modi!
  06 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறது..?
“இலை” இல்லையென்றால் எந்த “விலை” கொடுத்தாலும் முடியாது..!! முடங்குகிறது இரட்டை இலை..??
சசிகலா, தினகரனின் ஆட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் அதிமுக கட்சி விதிகள்
இரட்டை இலை சின்னம் முடக்கம்? தேர்தல் ஆணையம் திடீர் குண்டு! சசி, பன்னீர் அணியினர் அதிர்ச்சி!
வாழ்நாளை எண்ணும் சிறுவன்! நாட்டையே உருக வைத்த கடைசி ஆசை! அட கடவுளே!
இரட்டை இலை சசிகலாவிற்கே? ; கசிந்த தகவல் - ஓ.பி.எஸ் அணி அதிர்ச்சி
மன்னார்குடி கோஷ்டியுடன் மோதல்! சசிகலா பற்றிய உண்மையை உடைக்கும் எடப்பாடி பழனிச்சாமி?
ஜெ. தலையணையால் அமுக்கி கொல்லப்பட்டாரா? உளறிய நடராஜன்! போட்டு உடைத்த சேதுராமன்!
ஜெ. இறந்தது எத்தனை மணிக்கு? அப்பல்லோ கூறும் பொய்யை போட்டுடைத்த ஓபிஎஸ்..!!
அப்பல்லோவில் அட்மிட் ஆன ஜெயலலிதாவின் 'வெயிட்' இதுதான்!