Home  |  திரை உலகம்

திருட்டு விசிடியை ஒழிக்க !! வந்துவிட்டது ஆன்லைன் தியேட்டர் !!

ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் அன்றே, இணையதளத்திலும் வெளியிடும் புதிய திட்டம் கடந்த டிசம்பர் 9 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. 
இந்த புதிய சேவையை பாக்கெட்பாப்கார்ன்.காம் என்ற இணையதளம் வழங்குகிறது. இது குறித்து பாக்கெட்பாப்கார்ன்.காம் நிர்வாகி சிவகிரி கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு கணக்குப்படி 1200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்போது ஆயிரத்திற்கும் குறைவான தியேட்டர்களே உள்ளன. முன்பு 100 முதல் 120 படங்களே ரிலீசானது. இப்போது 200 படங்களுக்கு மேல் ரிலீசாகிறது. அதாவது தியேட்டர் எண்ணிக்கை குறைந்து விட்டது. படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒரு படம் ரிலீசாகி அதுபற்றி மக்களுக்கு சென்று சேரும் முன்பே படம் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் படத்தை தியேட்டரில் வைக்க முடியவில்லை. இதற்கிடையில் திருட்டு விசிடி பிரச்னையும் இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இண்டர்நெட் தியேட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தயாரிப்பாளர்களிடம் முறைப்படி உரிமம் பெற்ற படத்தை எங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம். ரசிகர்கள் வீட்டில் இருந்தே அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி படத்தை பார்க்கலாம். செலுத்தும் கட்டணத்தில் பெரும்பகுதி படத்தின் தயாரிப்பாளருக்கு போய்ச்சேரும். எதிர்காலத்தில் இந்த இண்டர்நெட் தியேட்டர்கள் தான் நிலையானதாக இருக்கும் என தான் கருதுவதாக சிவகிரி கூறியுள்ளார். 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்