Home  |  திரை உலகம்

பிரபல இயக்குனர் மணிவண்ணன் காலமானார் !

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளில் 50 படங்களுக்கு இயக்குனராகவும் , சுமார் 400 படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளர். தற்போது சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர். இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. மணிவண்ணனின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலகினர் பலர் அவரது இல்லத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்