Home  |  அறுசுவை

புளி மிளகாய் (Tamarind Chili)

தேவையானவை :

 

பச்சை மிளகாய் - 20

புளி - ஒரு டேபிள்ஸ்பூன் 

வெந்தயம் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

நருக்கிய கொத்தமல்லி - ஒரு கப்

துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

 

செய்முறை:

 

1.மிக்ஸ்சியில் பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புளி,உப்பு,இஞ்சி ஆகியவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு கெட்டியாக மையாக அரைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,பெருங்காயம்,மஞ்சள் தூள் தாளிக்கவும்.அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை நன்கு கிளறவும்.சுவையான புளி மிளகாய் தயார்.இதை ஒரு காற்று புகாத ஜாடியில் போடவும்.

Tamarind chilli

Ingredients for Tamarind Chilli :


Green Chilies - 20,

Tamarind - 1 Tbsp,

Fenugreeks - 1/4 Tsp,

Turmeric Powder - 1/4 Tsp,

Asafoetida - 1/4 Tsp,

Chopped Coriander -  1 Cup,

Shredded Ginger - 1 tsp,

Salt - as needed.


Method to make Tamarind Chilli :


1. Grind the green chilies, coriander, tamarind, salt, ginger, water all together. Grind it soft dense paste.

2. Heat oil in a frying pan then add fenugreeks, asafoetida, turmeric powder and allow it to season well. Then add grounded paste and stir it well in a low flame for some minutes. 


Tasty Tamarind Chilli is ready to serve.

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!