Home  |  திரை உலகம்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேரும் தமன்னா !!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் அடுத்ததாக ஆர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க போகிறாராம். 


இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். இந்த படம் ராஜேஸின் வழக்கமான படங்களை போன்று பக்கா காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். 


ராஜேஷ் படம் என்றால் அதில் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார். இந்தப்படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது. 


தற்போது ஆர்யா, புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ராஜேஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


இதற்கு முன் ஆர்யா - ராஜேஷ் கூட்டணியில் உருவான பாஸ் என்ற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்