Home  |  திரை உலகம்

அனுஷ்காவுடன் போட்டிபோட போகும் தமன்னா !!

நான் ஈ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்டமாக இயக்கி வரும் தெலுங்கு படம் பாகுபாலி. 

 

இந்த படத்தில் பிரபாஸ் நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ராணா, சத்யராஜ், கோபிசந்த், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் பிரபாஸ் இரு வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே ஒரு வேடத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் பிரபாஸின் இரண்டாவது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளாராம். அவர், முக்கிய கேரக்டரான அவந்திகா என்ற இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்