Home  |  திரை உலகம்

கதாநாயகனாக கலக்கும் பிரேம்ஜி !!

காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்த பிரேம்ஜி அமரன். தற்போது, மாங்கா, டக்கர் என்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம். 


மதில்மேல் பூனை படத்தை இயக்கிய பரணி ஜெயபால் தான் பிரேம்ஜி நடிக்கும் டக்கர் படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்ன வென்றால், இப்படத்திற்கு பிரேம்ஜி அமரனே இசையமைக்கிறார்.


இப்படத்தில் பிரேம்ஜி, கார் பந்தயத்தில் கலந்துகொண்டு அதிகவேகமாக கார் ஓட்டும் வீரராக நடிக்கிறாராம். விஞ்ஞான ஆராய்ச்சியுடன், காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித்  -அருந்ததி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் வி.டி.வி.கணேஷ், யோகி ஜெ.பி., ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் பாண்டியநாடு படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த சரத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்