Home  |  திரை உலகம்

சிம்பு - ஹன்சிகா காதல் - டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி !

சிம்பு, ஹன்சிகா இடையே காதல் இருப்பதாக கடந்த சிலமாதங்களாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கிசுகிசு பற்றி சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, தற்போது எனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருப்பதால் விரைவில் என் மகளின் திருமணம் முடிந்து விடும். சிம்பு காதலித்து வருவதாக சிலர் கூறுகின்றனர். சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹசிகாவாக இருந்தாலும் சரி, அவரது காதலுக்கு நான் என்றுமே பச்சை கொடி தான் காட்டுவேன் என டி.ராஜேந்தர் கலக்கலான பேட்டி கொடுத்துள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சிம்பு, நிஜமாகவே ஹசிகாவை காதலிக்கிறாரோ என்ற எண்ணம் எல்லார் மனதிலும் தோன்றுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்