Home  |  நாட்டு நடப்பு

ஸ்வைப் கார்டு - பாரத ஸ்டேட் வங்கி !!

ஸ்வைப் கார்டு - பாரத ஸ்டேட் வங்கி !!

மும்பையில் செய்தியாளர்களிடம் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததிபட்டாச்சார்யா கூறியது - நமது நாடு முழுவதும் ஸ்டேட் வங்கி சார்பில் 10 லட்சம் ‘ஸ்வைப் கார்டு’ இயந்திரங்களை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த கார்டு மூலம், கடைகளில் பொருட்களை வாங்குவதாக ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை குறைத்து, அனைத்து பரிமாற்றங்களையும் படிப்படியாக டெபிட், மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஸ்வைப் இயந்திரங்களை உருவாக்க ரூ.600 கோடி முதல் ரூ.1200 கோடி முதலீடு செய்யவுள்ளோம். அடுத்த 9 மாதங்களில் 2 லட்சம் ஸ்வைப் மெஷின்களை வழங்க இலக்கு வைத்துள்ளோமென அவர் கூறியுள்ளார்.

  26 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?