Home  |  ஆரோக்கியம்

ஸ்வஸ்திக்காசனம் செய்யும் முறையும் ! அதன் நன்மைகளும் !

செய்முறை :

ஒரு கனமான விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்கார வேண்டும். வலதுகாலை மடக்கி இடது பக்கத்தொடை மேல் வைக்க வேண்டும் .இடக்காலை மடக்கி வலது பக்கத் தொடைக்கு மேல் வைக்க வேண்டும். வலதுகையை மடக்கி உள்ளங்கை வெளிப்புறமாகவும் சுட்டு விரலைப் பெருவிரலால் மடக்கியும், மாற்ற விரல்கள் மேல் நோக்கியும் இருக்க வேண்டும்.அதே போல் இடக்கைமூன்று விரல்கள் கீழ்நோக்கியுமிருக்குமாறு செய்ய வேண்டும். உடலை நேராக்கி நிமிர்ந்து உட்கார வேண்டும் கண்களை இமைக்காமல் நேராகப் பார்க்க வேண்டும். மூச்சினை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட்டு இந்நிலையில் ௩௦ விநாடிகள் இருக்கவும். இறுதியாக ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.


நன்மைகள் :

ரத்த ஓட்டம் சீராகிறது. முதுகெலும்பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய உறுப்புகள் வலுபெருகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!