Home  |  திரை உலகம்

சுட்ட கதை ( Sutta Kadhai )

சுட்ட கதை ( Sutta Kadhai  )

Movie Name: Sutta Kadhai சுட்ட கதை
Hero: VENKATESH
Heroine: Lakshmi Priya
Year: 2013
Movie Director: Subu
Movie Producer: Ravinder Chandrasekaran
Music By: Madley Blues


ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. பின்னர் முத்து காமிக்ஸில் இருந்து விலகி தனியாக நிறைய காமிக்ஸ் இதழ்களை உருவாக்கினார். குழந்தைகளுக்காக இதழியல் துறையில் இரவும் பகலுமாக உழைத்தார். தமிழ் சித்திரக்கதை உலகின் தவிர்க்க முடியாத மனிதரான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. காமிக்ஸ் பாணியில் ஒரு சினிமா. எழுபதுகளின் இறுதியில் பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்தார். ஒரு தயாரிப்பாளரும் அவரை சீண்டவில்லை. மும்பைக்கு டிரெயின் ஏறினார். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார்

1 தெலுங்கின் ஆல்டைம் ப்ளாக் பஸ்டரான இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். ‘சுபலேகா ராசுக்குன்னா’வை யூட்யூப்பில் தேடி கேட்டுப் பாருங்கள். ஐஸாக உருகிவிடுவீர்கள். தமிழிலும் இது ‘தங்கமலை திருடன்’ என்று டப்பப்பட்டு, பி & சி தியேட்டர்களில் நல்ல டப்பு பார்த்தது. அதன்பிறகு டோலிவுட் ஹீரோக்களுக்கு இந்த கவுபாய் கெட்டப் மீது பயங்கர மோகம். ஆனாலும் யாரும் சிரஞ்சீவி சாதித்ததில் பாதியை கூட எட்டமுடியவில்லை.தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.‘சுட்ட கதை’ இந்த வரலாற்றில் முற்றிலும் மாறுபாடான தன்மை கொண்ட திரைப்படம். இதுவரை வந்த படங்களுக்கு காமிக்ஸின் பாதிப்பு இருந்திருக்கிறதே தவிர, இப்படம்தான் முற்றிலும் காமிக்ஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ்களில் வரும் டயலாக் கட்டங்களுக்கும், ப்ளர்ப்புகளுக்கும் பழகியவர்கள் சுட்டகதையில் சுலபமாக நுழையலாம்.

சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.அதுவும் சோம்பேறிதான். ரொம்பவும் மொக்கையான காமெடிதான். வெடிச்சிரிப்பெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. சுட்டகதை படம் முழுக்கவே இவ்வகை நகைச்சுவையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உங்களை உடனடியாக சிரிக்கவைக்காது. அக்காட்சிகளை உங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட, கேட்ட காட்சிகளோடு ஹைப்பர்லிங்க் செய்துப் பார்த்தால்தான் சிரிக்க முடியும். இந்த ஞானப்பார்வை வந்துவிட்டால் absurd comedy ரக ஜோக்குகளையோ, காட்சிகளையோ பத்திரிகையிலோ, டிவியிலோ, சினிமாவிலோ பார்க்கும்போது அது கொடுக்கக்கூடிய அனுபவம் அலாதியானது. இதைதான் இலக்கியவாதிகள் ‘சர்ரியலிஸம்’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.

 

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்