Home  |  திரை உலகம்

சிறுத்தையை தொடர்ந்து சிங்கத்துடன் நடிக்கும் கேத்தரின் தெரேசா !!

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா.


இவர் தற்போது அதர்வா ஜோடியாக 'கணிதன்' படத்திலும், தெலுங்கில் 'ருத்ரமாதேவி, எர்ராபஸ்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 


'மெட்ராஸ்' படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனால், தொடர்ந்து தமிழில் தொடர்ந்து நடித்து முன்னணி இடத்தைப் பிடிக்க கேத்தரின் முடிவு செய்திருக்கிறாராம். 


இந்நிலையில், நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம். 


இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்