Home  |  திரை உலகம்

சொந்த குரலில் பாடுகிறார் சூர்யா !!

லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். அஞ்சான் படத்தில் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. 

 

அஞ்சான் படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் முதன்முறையாக தனது சொந்த குரலில் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இது பற்றி படக்குழுவினர் கூறுகையில் சூர்யா இப்படத்தில் பாடவுள்ளார் இன்னும் அவர் பாடும் பாடல் ஒலிப்பதிவாகவில்லை என்றனர்.இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா  வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.


சொந்த குரலில் பாடுகிறார் சூர்யா !!
லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். 
அஞ்சான் படத்தில் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. 
அஞ்சான் படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் முதன்முறையாக தனது சொந்த குரலில் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. 
இது பற்றி படக்குழுவினர் கூறுகையில் சூர்யா இப்படத்தில் பாடவுள்ளார் இன்னும் அவர் பாடும் பாடல் ஒலிப்பதிவாகவில்லை என்றனர்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா  வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்