Home  |  திரை உலகம்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.  

 

சிங்கம் 2 பட வெற்றிக்கு பிறகு சூர்யா அடுத்ததாக கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா நடிக்கவுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தும் படத்தின் பெயர் என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் படத்திற்கு ராஜு பாய், மன்னார் அல்லது ரவுடி என்று பெயர் வைக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது.  இந்நிலையில் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பொங்கல் பண்டிகை அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்