Home  |  திரை உலகம்

பாலிவுட் படங்களில் நடிக்க மறுத்த சூர்யா !!

பாலிவுட் படங்களில் நடிக்க மறுத்த சூர்யா !!

தற்போது சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் திரியரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த சூர்யா தமிழ் படங்களில் தான் இனி நடிப்பேன் இந்திக்கு போகமாட்டேன் என்றார்.

 

இது குறித்து அவர் கூறுகையில்,மலையாள படம் ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் கன்னடம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்கிறார்கள்.

 

முதலில் இப்படத்தை தமிழில் உருவாக்குகிறோம். அது எந்தளவுக்கு பொருந்துகிறது என்பதை பார்த்துத்தான் அடுத்த படம் பற்றி முடிவு செய்யப்படும்.

 

மலையாள படமாக இருப்பதால் தமிழுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் மாற்றி அமைக்கப்படும். அஞ்சான் படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். அவர் இயக்கிய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் இணைவது நல்ல அனுபவமாக இருக்கும். இப்படம் முடிந்த பிறகு டைரக்டர் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். பாலிவுட்டில் ரத்த சரித்திரம் படத்தில் நடித்த பிறகு இந்தியில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். தென்னிந்திய படங்களில் நடிப்பதில் எனக்கு போதுமான திருப்தி இருக்கிது.

 

ரசிகர்கள் ஆதரவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி இருக்கும்போது தமிழ் படங்களை விட்டுவிட்டு வேறு மொழி படங்களுக்கு நான் ஏன் போகணும் என்றார் சூர்யா. 

பாலிவுட் படங்களில் நடிக்க மறுத்த சூர்யா !!
தற்போது சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் திரியரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த சூர்யா தமிழ் படங்களில் தான் இனி நடிப்பேன் இந்திக்கு போகமாட்டேன் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்,
மலையாள படம் ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் கன்னடம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்கிறார்கள். முதலில் இப்படத்தை தமிழில் உருவாக்குகிறோம். அது எந்தளவுக்கு பொருந்துகிறது என்பதை பார்த்துத்தான் அடுத்த படம் பற்றி முடிவு செய்யப்படும். மலையாள படமாக இருப்பதால் தமிழுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் மாற்றி அமைக்கப்படும். அஞ்சான் படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். அவர் இயக்கிய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் இணைவது நல்ல அனுபவமாக இருக்கும். இப்படம் முடிந்த பிறகு டைரக்டர் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன் . பாலிவுட்டில் ‘ரத்த சரித்திரா படத்தில் நடித்த பிறகு இந்தியில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். தென்னிந்திய படங்களில் நடிப்பதில் எனக்கு போதுமான திருப்தி இருக்கிது. ரசிகர்கள் ஆதரவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி இருக்கும்போது தமிழ் படங்களை விட்டுவிட்டு வேறு மொழி படங்களுக்கு நான் ஏன் போகணும் என்றார் சூர்யா. 

 

  26 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்