Home  |  திரை உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா - ஜோதிகா ஜோடி !!

இயக்குனர் பாண்டிராஜ் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் சிம்பு நயன்தாரா ஜோடி நடித்து வருகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார்.

 

இதன் படப்பிடிப்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடியை நடிக்கவைக்க உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

 
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், நடிகை பிந்து மாதவி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

 

சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா தம்பதி குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக நடிக்கவிருக்கிறார்களாம்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவலகள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா, ஜோதிகா ஜோடி !!
இயக்குனர் பாண்டிராஜ் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தில் சிம்பு நயன்தாரா ஜோடி நடித்து வருகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடியை நடிக்கவைக்க உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். 
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், நடிகை பிந்து மாதவி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சூர்யா தனது 
சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா தம்பதி குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக நடிக்கவிருக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவலகள் வெளியாகியுள்ளன.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்