Home  |  திரை உலகம்

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா

தமிழ் திரையுலக நடிகர்களும் ஒவ்வொருவராக சமுக வலைத்தளம் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதில் புதியவராக நேற்று நடிகர் சூர்யா ட்விட்டரில் இணைந்தார்.

 

24 மணி நேரத்திற்குள்ளாகவே சூர்யாவை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

இன்றைய முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே ட்விட்டரில் உளளனர்.

 

தனுஷ்,சிவகர்த்திகேயன்,சித்தார்த் மட்டுமே ட்விட்டரில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு கோச்சடையன் படம் வெளியானதை ஒட்டி, மே மாதம் ட்விட்டரில் இணைந்த ரஜினிகாந்த் அதன் பிறகு டிசம்பரில் மட்டுமே அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொபோட்டார்ல்லியவர்களுக்கு நன்றி சொன்னார்.

 


சூர்யா நேற்று ட்விட்டர் கணக்கு ஆரம்பித்ததுமே அதே பெயரில் மேலும் சில புதிய கணக்குகளும் ஆரம்பிக்கபட்டுள்ளன.இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு போலி கணக்குகளும் உலா வருகின்றன.

 

 

சூர்யாவின் அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கமான surya-off ட்விட்டரால் அங்கீகரிக்கப்பட்ட பக்கமாக நேற்றே உறுதி செய்யபட்டது.

 

இனிமேல் ஷேர் பண்ணுங்க பாஸ் புதுசு புதுசா கருத்துகளை..............

  09 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?