Home  |  திரை உலகம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா !!

இயக்குனர் விக்ரம் குமார் அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதற்கு காரணம் மாஸ் படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளராம்.

 

இப்படத்தை பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஏற்க்கனவே சூர்யா ஜோதிகா இணைந்து பாண்டிராஜ் படத்தில் நடிப்பதாக இருந்தது.

 

அது கைவிடப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், ஜோதிகாவுக்கும் பொருத்தமான கதை கிடைத்தால் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்று சூர்யா கூறியிருந்தார்.

 

அது அநேகமாக விக்ரம் குமார் இயக்கும் படம் மூலம் நடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா !!
இயக்குனர் விக்ரம் குமார் அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதற்கு காரணம் மாஸ் படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளராம். இப்படத்தை பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஏற்க்கனவே சூர்யா ஜோதிகா இணைந்து பாண்டிராஜ் படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், ஜோதிகாவுக்கும் பொருத்தமான கதை கிடைத்தால் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்று சூர்யா கூறியிருந்தார். அது அநேகமாக விக்ரம் குமார் இயக்கும் படம் மூலம் நடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்