Home  |  திரை உலகம்

இளம் ஹீரோக்களுக்கு யோசனை சொல்லும் சூர்யா !!

மெட்ராஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்த கொண்ட சூர்யா, வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு சில யோசனைகளை கூறியிருக்கிறார். விழாவில் சூர்யா பேசியதாவது அஞ்சான் சூட்டிங் முடிந்து இப்போதான் திரும்பினேன்.

 

மெட்ராஸ் டிரைலர் பார்த்தேன் மிரட்டலாக இருந்தது. கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் படத்துக்கு பிறகு இது முக்கியமான படமாக இருக்கும். சில படங்கள் கார்த்திக்கு சில அனுபங்வளை கொடுத்தது. கொஞ்சம் அவன் மாறிக் கொள்ள வேண்டியது இருந்தது. அதற்கான சரியான படமா இது அமைஞ்சிருக்கு.


பொதுவாக நாம ஒரு ரூட்டில் போயிட்டிருப்போம். திடீர்னு போரடிக்க ஆரம்பிச்சா நம்மை மாத்திக்கணும் அது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனா தைரியமா மாறித்தான் ஆகணும். காக்க காக்க முடிச்சிட்டு அடுத்து அதுக்கு சம்பந்தமே இல்லாத பிதாமகன்ல நடிச்சேன். இன்னொரு பாதையை பாலா காட்டினார். இந்த மாற்றங்கள் எல்லா ஹீரோவுக்கும் அவசியம். அப்படி மாறிக்கிட்டாதான் நிலைச்சு நிற்க முடியும் என்றார்.

இளம் ஹீரோக்களுக்கு யோசனை சொல்லும் சூர்யா !!
மெட்ராஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்த கொண்ட சூர்யா, வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு சில யோசனைகளை கூறியிருக்கிறார். விழாவில் சூர்யா பேசியதாவது அஞ்சான் சூட்டிங் முடிந்து இப்போதான் திரும்பினேன். மெட்ராஸ் டிரைலர் பார்த்தேன் மிரட்டலா இருந்திச்சு. கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் படத்துக்கு பிறகு இது முக்கியமான படமாக இருக்கும். சில படங்கள் கார்த்திக்கு சில அனுபங்வளை கொடுத்துச்சு. கொஞ்சம் அவன் மாறிக் கொள்ள வேண்டியது இருந்தது. அதற்கான சரியான படமா இது அமைஞ்சிருக்கு.
பொதுவாக நாம ஒரு ரூட்டில் போயிட்டிருப்போம். திடீர்னு போரடிக்க ஆரம்பிச்சா நம்மை மாத்திக்கணும் அது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனா தைரியமா மாறித்தான் ஆகணும். காக்க காக்க முடிச்சிட்டு அடுத்து அதுக்கு சம்பந்தமே இல்லாத பிதாமகன்ல நடிச்சேன். இன்னொரு டைமன்சன பாலா காட்டினார். இந்த மாற்றங்கள் எல்லா ஹீரோவுக்கும் அவசியம். அப்படி மாறிக்கிட்டாதான் நிலைச்சு நிற்க முடியும் என்றார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்