Home  |  திரை உலகம்

சூர்யா, கார்த்தி ரெண்டு பேருமே பண்பாடு மாறாத தமிழ் பசங்க : சொல்கிறார் காஜல் !!

சூர்யாவும், கார்த்தியும் பண்பாடு மாறாத தமிழ் பசங்க என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

 

சூர்யாவுக்கு ஜோடியாக, மாற்றான் திரை படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக நான் மகன் அல்ல என்ற திரைப்படத்திலும் நடித்தவர் கஜல் அகர்வால். தற்போது "ஆல் இன் ஆல் அழகு ராஜா" திரை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையே, ஆல் இன் ஆல் அழகு ராஜா பட அனுபவம் பற்றியும், கார்த்தி, சூர்யாவுடன் நடிக்கும் அனுபவம் பற்றியும் கஜல் அகர்வால் கூறியதாவது, 

 

ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படத்தில் சித்ரா தேவி பிரியா என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது, இந்த படத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புகள் ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.

 

ஏற்கனவே நான் கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' என்ற படத்தில் நடித்துள்ளேன். கார்த்தி எல்லோரிடமும் அன்பாக பழகுவார். உதவிகள் செய்வார். இப்போது அவரது நடிப்பு திறமை முன்பை விட அதிகமாகி உள்ளது.  இயக்குனர்  சொன்னபடி சிறப்பாக நடித்தாலும் அவருக்கு திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் நடிப்பார். கார்த்தி ஜாலியாக இருப்பார். ஆனால் சூர்யா அப்படியல்ல. வெளிப்படையாக பேசாத கூச்ச சுபாவம் உள்ளவர். இருவரும் ஒழுக்கமாகவும் பண்பாடு மீறாமலும் வளர்ந்து இருக்கிறார்கள் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்