Home  |  திரை உலகம்

வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா ஸ்ருதிஹாசன் !!

சூர்யா ஸ்ருதிஹாசன் ஜோடி வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் இணையவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 'ஏழாம் அறிவு' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர்களுக்கு இரண்டாவது படம். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சூர்யா ஸ்ருதிஹாசன் இருவரும் தற்போது வேறு படங்களில் நடித்து வருவதால் இப்படம் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் சூர்யா - ஸ்ருதிஹாசன்?
'பிரியாணி' படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்போகிறார்களாம். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு' படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம். இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் போல இந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.
சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்திலும், ஸ்ருதிஹாசன் ஹரி இயக்கும் 'பூஜை' படத்திலும் பிஸியாக இருப்பதால் அப்படங்கள் முடிந்தபின் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகத் தெரியவரும்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்