Home  |  திரை உலகம்

தெலுங்கில் என்ட்ரி ஆகிறார் சூர்யா !!

நடிகர் சூர்யாவின் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன.

 

உதாரணத்திற்கு மாற்றான் படம் தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் நன்றாக ஓடியது. தெலுங்கில் அவர் படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதால் அவரே நேரடியாக ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.


இது பற்றி சூர்யா கூறுகையில், தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது.

 

எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.


தெலுங்கில் என்ட்ரி ஆகிறார் சூர்யா !!
நடிகர் சூர்யாவின் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன. உதாரணத்திற்கு மாற்றான் படம் தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் நன்றாக ஓடியது. தெலுங்கில் அவர் படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதால் அவரே நேரடியாக ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
இது பற்றி சூர்யா கூறுகையில், தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது. எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்