Home  |  திரை உலகம்

சீமான் இயக்கத்தில் சூர்யா, ஜெயம் ரவி !!

நடிகர் சூர்யா அஞ்சான் படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் பூச்சாண்டி என்ற படத்தில் நடிக்க உள்ளார். 


இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எமி ஜாக்சன்- நயன்தாரா நடிக்கிறார்கள். 


மோகன், பூச்சாண்டி படத்தின் வில்லானாக நடிக்க இருக்கிறார். 


இந்நிலையில், வெங்கட் பிரபு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சீமான் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்த படத்திற்கு கோபம் என பெயர் வைத்துள்ளார்களாம். 


இந்த படத்தில் சூரியாவோடு சேர்ந்து ஜெயம் ரவியும் நடிக்கிறாராம். 


இப்படத்தில் சூர்யா, ஜெயம்ரவி இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களை கொண்ட கதை அமைப்பும் உள்ளதாம். கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லையாம்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீமான் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


விரைவில் கோபம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்