Home  |  அறுசுவை

சுறாமீன் குழம்பு (Sura Fish Curry)

தேவையானவை :

 

சுறாமீன் - அரை கிலோ (தோல் உரித்தது)

சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

மல்லித் தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

பூண்டு - 100 கிராம் (பொடித்தது)

புளி - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

நாட்டுத் தக்காளி - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

சோம்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - 20 கிராம்

மிளகு - 50 கிராம்

 

செய்முறை :

 

1.ஒரு கடாயில் சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து மிக்ஸ்சியில் பொடிச் செய்துக் கொள்ளவும்.புளியை கரைத்து பாதி உப்பு, மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

2.அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.வதங்கிய பிறகு புளி தண்ணீரை ஊற்றி, தனியாதூள், மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க வைக்கவும்.

3.மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு, வறுத்து பொடி செய்ததை போட்டு நன்றாக கலக்கி மீனைப்போட்டு மூடிவிடவும்.மீன் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

Sura Fish Curry

Ingredients for Sura Fish Curry :

 

Shark Fishes - 1/2 kg (Peeled),

Small Onions - 150 g(finely chopped),

Coriander Powder - 3 Tsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Garlic - 100 g (Grinded),

Tamarind Extract - 100 g,

Salt - as needed,

Tomatoes - 150 g (finely chopped),

Ani seeds - 1/2 Tsp,

Cumin - 20 g,

Pepper - 50 g.

 

Method to make Sura Fish Curry : 

 

1. Heat a pan and fry the cumin and pepper and grind it in a mixi. Then mix up the tamarind extract, coriander powder and turmeric powder. 

2. Heat oil in a frying pan then add mustard, cumin, fenugreeks and saute it well. Then add finely chopped onions, garlic and tomatoes. Fry it well. Then add tamarind extract along with them. Add turmeric powder and coriander powder along with it and boil it well. 

3. Boil it till masala smells out then add the powdered masala then add fish pieces and close the pan. Finally garment with coriander leaves and curry leaves.

 

Sura Fish Curry is ready to serve.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!