Home  |  நாட்டு நடப்பு

நம் நாட்டில் அதிவேக - புல்லெட் ரெயில் !!

நம் நாட்டில் அதிவேக - புல்லெட் ரெயில் !!

 

நமது இந்திய அரசு வைர நாற்கர திட்டத்தின் கீழ் டெல்லி-மும்பை, மும்பை-சென்னை,
சென்னை - கொல்கத்தா, கொல்கத்தா - டெல்லி ஆகிய வழித்தடங்களில் 10,000 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது.


இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சீன அரசின் ஒத்துழைப்புடன் அதிவேக புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு டெல்லி-சென்னை வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.


புல்லட் ரயில்களை இயக்க முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ள வழித்தடம் மும்பை-ஆமதாபாத் ஆகும்
இதற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி நிதி உதவி வழங்கும் எனவும்.

 


மேலும் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் மேற்கொண்ட இந்த அமைப்பு,
முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால அறிக்கையை கடந்த ஆண்டு முறையே, ஜூலை, நவம்பர் மாதங்களில் சமர்ப்பித்து உள்ளதாம்.

 

இதுபோல வணிக வளர்ச்சி ஆய்வை மேற்கொண்ட பிரான்ஸ் ரயில்வே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது.

 

 

மற்ற பகுதிகளின் இணைப்புகள்

 

டெல்லி - ஆக்ரா - வாரணாசி - பாட்னா 991 கிமீ,  ஹவுரா - ஹல்தியா 135 கிமீ,  ஐதராபாத் - டோர்னக்கல் - விஜயவாடா - சென்னை 664 கிமீ, சென்னை - பெங்களூர் - கோயம்புத்தூர் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் 850 கிமீ, டெல்லி - சண்டீகர் - அமிர்தசரஸ் 450 கிமீ, டெல்லி - ஜெய்ப்பூர் - அஜ்மீர் - ஜோத்பூர் 591 கிமீ ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் இயக்க  நமது அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

 

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே துறை இணை அமைச்சர்  திரு.மனோஜ் சின்ஹா  அவர்கள் மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?