Home  |  திரை உலகம்

கூகுள் டிரெண்டில் முதல் இடம் பிடித்த சன்னி லியோன்!

கூகுள் டிரெண்டில் முதல் இடம் பிடித்த சன்னி லியோன்!

ஓவ்வொரு வருடத்தின் இறுதியில், அந்த வருடத்தில் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட ஹீரோக்கள், பிரபலங்கள், படங்கள் என கூகுள் தளம் பட்டியலிடுவது வழக்கம். இதே போல், இன்னும் 13 நாட்களில் முடிய இருக்கும் இந்த வருடத்திற்கான ஹிட் லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களுக்கான பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார் . மேலும்,  டாப் 10 தேடல் படமாக சன்னி லியோன் நடித்து வெளியான ‘ராகினி எம்எம்எஸ்-2’ முதலிடத்திலும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் சல்மானின் ‘கிக்’ மற்றும் ‘ஜெய் ஹோ’ பதிவாகியுள்ளது.

பாலிவுட்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலில் அமீர் கான், மற்றும் அபிஷேக் பச்சனின் பெயர்கள் இடம்பெறவே இல்லை.  1. சல்மான் கான் 2. ஷ்ரூக் கான் 3. அக்‌ஷய் குமார் 4. ரன்பீர் கபூர் 5.ஷாகித் கபூர் 6. அமிதாப் பச்சன் 7.வருண் தவான் 8. ரன்வீர் சிங் 9. ஃபவட் கான் 10. இம்ரான் ஹாஷ்மி என இவர்கள்தான் 2014ல் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இதே போல் நடிகைகளில் : 1.கத்ரீனா கைஃப் 2. தீபிகா படுகோன் 3. அலியா பட் 4.பிரியங்கா சோப்ரா 5.ஐஸ்வர்யா ராய் 6.கரீனா கபூர் 7. அனுஷ்கா ஷர்மா 8. ஷாரதா கபூர் 9.சோனாக்‌ஷி சின்ஹா 10. சோனம் கபூர் ஆகியோர் கூகுள் தேடல் பாலிவுட் நடிகைகளில் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.  

  17 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்