Home  |  திரை உலகம்

ஸ்ரீகாந்துக்கு குத்துப்பாட்டு பாடிய நடிகர் சிம்பு

     தனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு,  "எதிரி எண் - 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, "நச்சுக்கு நச்சுக்குன்னு எனத் துவங்கும் ஒரு குத்துப் பாடலை, தரன் இசையில் பாடி கொடுத்துள்ளார். நாற்பது லட்சம் செலவில், எட்டு விதமான "செட் போடப்பட்டு, ஸ்ரீகாந்த் - பூனம் பாஜ்வா இருவரும், அந்தப் பாடலுக்காக குத்து போட்டுள்ளனர்."இளவட்ட ரசிகர்களை கவரும் பாடலாக இது இருக்கும், என்று கூறுகிறார், படத்தின் இயக்குனர் ராம்குமார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்