Home  |  அறுசுவை

கோழி சுக்கா (Chicken Chukka)

தேவையானவை:

 

போன்லெஸ் கோழிக்கறி – அரை கிலோ

பட்டை – ஒரு துண்டு

மிளகு – இரண்டு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 5 பல்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை:

 

1.முதலில் பட்டை,சீரகம்,மிளகு, சோம்பு,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும். கோழிக்கறியை கழுவி மஞ்சள் தூள், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். 

2.கடாயில் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்துள்ள கோழிக் கறியைப் போட்டு மூடி நன்றாக வெந்ததும் நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும். இறக்கும் போது கருவேப்பிலை தூவி இறக்கவும். தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் கறியில் சார்ந்து இருக்கும்.

CHICKEN CHUKKA

Ingredients for CHICKEN CHUKKA :


Boneless Chicken - 1/2 Kg,

Cinnamon - a piece,

Pepper - 2 Spoons,

Cumin - 1 Spoon,

Ginger - a piece,

Garlic - 5 Cloves,

Salt - as needed,

Oil - as needed.


Method to make CHICKEN CHUKKA :


1. Grind the cinnamon, cumin, pepper, aniseeds, ginger and garlic all together. Wash the chicken pieces then add turmeric powder, ground masala and salt then mix it well. 

2. Heat oil in a pan then drop the chicken pieces and close the lid. Allow it to boil till it oil seperates. Then add curry leaves and allow it get dry.


Now tasty CHICKEN CHUKKA is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!