Home  |  அறுசுவை

சர்க்கரை பொங்கல் (Sugar Pongal)

தேவையானவை:

 

அரிசி-1 கப்

பாசிப்பருப்பு -2 டேபுள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு- தேவைகேற்ப

காய்ந்த திராட்சை- தேவைகேற்ப

பால்-1கப்

வெல்லம்-3/4 கப்

நெய்-100 கிராம்

ஏலக்காய் -3 (பொடித்தது)

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.தனியாக பாலை சூடு செய்யவும்.பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு பத்திரத்தில் பாலை போடவும்.

2.அரிசி பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு கலக்கி ஒரு வானலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரிப்பருப்புயும்,காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்துக்கொள்ளவேண்டும்.அதனுடன் ஏலக்காய் பொடியும், உலர்ந்த திராட்சையையும் போடவும்.சிறிது நேரம் சூடு செய்யவும்.பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

Sugar Pongal

Ingredients for Sugar Pongal:

  

Rice-1 Cup

Green Gram-2 Tbsp

Cashew Nuts-as Needed

Raisin-as Needed

Milk-1 Cup

Jaggery-3/4 Cup

Ghee-100 G

Cardamom-3 (Chopped)

 

Procedure to make Sugar Pongal:

 

1. In a vessel, add washed rice and dal along with 4 cup of water and let to boil well. Boil the milk. When milk boiled well, pour the milk into boiled rice vessel.

2. Then add jaggery in boiled rice. Heat ghee in a pan, add cashew nuts, raisin and fry till get golden color. Then add cardamom powder and dry grapes and add into boiled rice. Remove from flame and serve it.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!